2023-24 நிதியாண்டு முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
EPFO கணக்கில் இருந்து குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே பணத்தை உங்களால் எடுக்க முடியும். என்ன காரணங்களுக்காக பணத்தை எடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Bank Employees: வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் இல்லாத நிலை இருப்பதால், தீர்வு கிடைப்பது சந்தேகம் தான் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 30-31 அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் டிசம்பர் ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவு வெளியிடப்படும், அதன் பிறகு DA 4 சதவிகிதம் அல்லது 5 சதவிகிதம் அதிகரிக்குமா என்பது தெளிவாகத் தெரியும்.
7th pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் HRA இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
EPFO Higher Pension: சந்தாதாரர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், உயர் ஓய்வூதிய விருப்பத்திற்கான விவரங்களை நிரப்புவதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது.
Verdict On EPFO Case: உச்ச நீதிமன்றத்தின் EPFO தொடர்பான தீர்ப்பை செயல்படுத்துவதற்காக, 44 (vii) பத்தியில் உள்ள வழிமுறைகளை மத்திய அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
EPFO Update: EPFO இன் இந்த திட்டத்தின் கீழ், ஊழியர் இறந்தால், அவரது மனைவிக்கும் மாதந்தோறும் விதவை ஓய்வூதியம் கிடைக்கும். பணியாளருக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் 25 வயது வரை, குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை மாத ஓய்வூதியம் கிடைக்கும்.
7th Pay Commission Latest Update: இந்த இரண்டு முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்டால் மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும், இருப்பினும் இந்த இரண்டு முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
Retirement Age Updates: ஈரான் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக இருந்த நிலையில் தற்போது 62ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது வெளிநாட்டு செய்தி...
7th Pay Commission: நவராத்திரி நிறைவடையும் விஜய தசமி அன்றோ அல்லது தீபாவளி சமயத்திலோ மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.