மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒரு ஆண்டில் இரண்டு முறை திருத்தியமைக்கப்படுகிறது, அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையில் ஒன்றும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒன்றும் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 140 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய திருத்தங்கள் செயலுக்கு வந்த பிறகு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் தீர போகிறது.
அகவிலைப்படி உயர்வின் மூலம் கிடைக்கப்போகும் அதிகபட்ச சம்பளத்தை கணக்கிட்டால், அடிப்படை சம்பளமான ரூ.56,900-ல் ஒவ்வொரு மாதமும் ரூ. 21622 அகவிலைப்படியாக கிடைக்கும்,
நவராத்திரியையொட்டி நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது டிஏ உயர்வும், ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பரில் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.
ஒரு ஊழியர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணி முடித்த பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அவரது ஓய்வூதியம் ரூ.15,000 ஆகக் கணக்கிடப்படும்.
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.
7வது ஊதியக்குழு தொடரும் என்றும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசு பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் அவர்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.