7th Pay Commission: கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படவில்லை.
தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவைலைப்படியை வழங்கி வருகிறது, எதிர்பார்த்தபடி அரசு அகவிலைப்படியை உயர்த்தும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ESIC Scheme for Free Treatment: இஎஸ்ஐசி திட்டத்தில் ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் சேர்ந்து பங்களிக்க வேண்டும். பணியாளரின் சம்பளத்தில் 1.75 சதவீதம் மற்றும் நிறுவனம் 4.75 சதவீதமும் பங்களிக்க வேண்டும்.
7th pay commission: தற்போது ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.
EPFO Latest Update: ஊதிய உச்சவரம்பை விட அதிக ஊதியத்தில் ஓய்வூதிய பங்களிப்பைத் தேர்வு செய்யாத மற்றும் செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து சேவையில் இருந்த ஊழியர்களுக்கு EPFO புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission: ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூ. 6,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
Yahoo Layoff: யாஹூ நிறுவனம் விளம்பர தொழில்நுட்ப பணியாளர்களில் 50%க்கும் அதிகமானவர்களை வேலை இழக்கும் அபாயம். இதனால் 1,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள்.
7th pay commission: ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% வழங்கப்பட்டு வரும் நிலையில் 4% உயர்த்தி 42 சதவீதமாக உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
பணியாளர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாத காலத்திற்கு முன்னதாகவே தங்கள் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிடி கூறியுள்ளது.
EPFO Pension Scheme: 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரியும் உறுப்பினர்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் அரசிடம் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டியாக ரூ.81,000 கிடைக்கும் மற்றும் பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டி ரூ.56,700 கிடைக்கும்.
இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரை ஆகும், இந்த வரம்பின் கீழ் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவார்கள்.
உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களது 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.