நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் சாதி மதம் சார்ந்த அவதூறு பதிவுகளை தீவிரமாக கண்காணித்து களையெடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டி போட முடியாத நிலை உருவாகும் என
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது, அவரது வாகனத்தின் மீது செல்போன் ஒன்று பறந்து வந்து விழுந்தது. இதனல் பிரதமர் மோடி மீது யாரோ செல்போன் வீசியதாகவும், பிரதமர் மோடி பங்கேற்கும் கர்நாடக நிகழ்ச்சியில் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
Gujrat BJP Suspend 12 Rebels: குஜராத்தில் 6 முறை எம்எல்ஏவாக இருந்த மது ஸ்ரீவஸ்தாவை சஸ்பெண்ட் செய்த பாஜக நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்த 12 கிளர்ச்சியாளர்களை பாஜக இடைநீக்கம் செய்தது...
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்
2022 Assembly Elections: பல கட்டங்களில் நடக்கவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக, அகிலேஷ் யாதவின் சகோதரரின் மனைவி அபர்ணா யாதவ், பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பரபரப்பாக பேசப்படுகிறது
ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனை திங்கள்கிழமை சந்தித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.