நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக-வை எதிர்க்க தயாராகி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்கும் முயற்சியை மெற்கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியே மிஞ்சுயது.