தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பு! அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்!

கர்நாடக தேர்தல் களத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவமதித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் வேகமாக நடந்துவருகிறது.

Trending News