China Govt on Real Estate Investment: சொத்து சந்தையை மீட்பதற்காக, சீனாவில் ஐந்தாண்டு கடன்களுக்கு 25அடிப்படை புள்ளிகள் அளவிற்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது
உலக பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஜெர்மனி இப்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
Salary Hike in India: இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை விட வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இந்தியர்களின் சம்பளம் மிக அதிகமாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IMF On India growth: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கே.வி.சுப்ரமணியன், இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் மீது நம்பிக்கை தெரிவித்தார்.
IMF On India growth: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்முறையாக 4 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடந்த பத்து ஆண்டுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரத்து குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளது என்று S&P அறிக்கை ஒன்று கூறுகிறது.
C Rangarajan: உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் குறித்த சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கொரோனா தாக்கத்தின் கணிப்புகள் வைத்து பார்க்கும் போது, 2020 ஆம் ஆண்டில் மந்தநிலையில் இருக்கும் உலகப் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறப்பட்டு உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் மந்தநிலை கடந்து விட்டதாகவும், அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 6 முதல் 6.5% வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்தின் நிலை தான் அதன் சமூகத்தின் நிலையை பிரதிபலிப்பாகும். இப்போது சமூக நம்பிக்கையின் தூண் உடைந்துவிட்டது, அதை சேர்க்க வேண்டும் என டாக்டர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.