8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழு அமைக்கப்படுமா? புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று பல ஊழியர் அமைப்புகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
Transport Employees Latest News: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
8th Pay Commission Latest News: மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ் அனைவருக்கும் ஒரு ஷாக்கிங்கான அறிவிப்பை மத்திய அரசு தந்துள்ளது. அதாவது 8வது ஊதியக் குழு குறித்து எந்தவித ஐடியாவும் இல்லை எனக் கூறியுள்ளது. தற்போது இந்த செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
8th Pay Commission: 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
7th Pay commission: முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
Employees Salary Hike Latest News: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாத சம்பளம் ரூ.3000 உயரும்.
8th Pay Commission: லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து அரசு தரப்பிலும் சமீபத்தில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறுகின்றனர். புத்தாண்டில் மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது.
7th Pay Commission: ஒரு ஆண்டில் 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முதல் டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. இரண்டாவது அதிகரிப்பு ஜூலையில் செய்யப்படுகின்றது.
8th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. 6வது ஊதியக் குழுவின் கீழ் இது ரூ.7,000 ஆக இருந்த நிலையில், 7வது ஊதியக்குழுவில் இது கணிசமாக அதிகரித்தது. 8வது ஊதியக்குழுவில் இது மேலும் உயரும் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இது குறித்து பல விதமான கணிப்புகள் உள்ளன.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
8th Pay Commission: இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன.
8th Pay Commisssion: 8வது ஊதியக்குழுவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரணம் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: 2026 ஆம் ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2025 -இல் (Budget 2025) வரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ஆணையம் அமைப்பது குறித்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளைக் கையாளும் ஜேசிஎம் திட்டத்தின் உச்ச அமைப்பான கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் (JCM) அடுத்த மாதம் ஒரு கூட்டத்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு அந்த கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.