Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உலக பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஜெர்மனி இப்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
International Share Market: ஜப்பானின் நிக்கேய் அதன் செப்டம்பர் மாத உச்சத்தை முறியடிக்கும் வகையில் 0.6 சதவீதம் உயர்ந்தது. இந்த நவம்பர் மாதத்திற்கான லாபம் இதுவரை 9.3 சதவீதமாக உயந்ந்தது
கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்கனவே மந்தமான சீனாவின் பொருளாதாரம், மீண்டும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் குறைந்துள்ளன.
Increasing Cryptocurrency Acceptance: கிரிப்டோகரன்ஸிகள் உலகம் முழுவதிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளும் போக்கு தொடங்கிவிட்டது. பல ஆடம்பர பிராண்டுகள் புதிய முறையை பணம் செலுத்தும் முறையாக ஏற்றுக்கொண்டுள்ளன.
எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தபடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.