ஸ்மார்போன் வைத்திருப்பவர்களிடம் இருக்கும் மிக முக்கிய கேட்ஜெட்டுகளில் ஒன்று இயர்பட்ஸ். இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முன்ன்பெல்லாம் இயர்போன் அதிக பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது வயர்லெஸ் இயர்பட்ஸ் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.
Cheap Earbuds: 500 ரூபாய்க்கு குறைவான விலையில் இருந்து 1500 ரூபாய்க்கும் இயர்பட்ஸ்கள் கிடைக்கின்றன. அதில், எந்த விலையில் வாங்கினால், உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்பதை இதில் அறிந்துகொள்ளலாம்.
Low Price Earbuds: Truke Buds F1 இயர்பட்ஸ் மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல சிறப்பான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எவ்வளவு விலை அதன் சிறப்பம்சம் என்ன பார்ப்போம்
புதுடெல்லி: பிளிப்கார்ட்டில் பிப்ரவரி 12 முதல் கிராண்ட் கேட்ஜெட் டேஸ் விற்பனை நடைபெறுகிறது, இதில் ஹெட்ஃபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பல மின்னணு தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை பிப்ரவரி 16 அன்று முடிவடையும், இந்த விற்பனை முடிவடைவதற்கு முன்பு, இந்த விற்பனையின் சிறந்த சலுகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நீங்கள் ஒரு இசை பிரியராக இருந்தால், நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட வயர்லெஸ் இயர்பாட்களை வாங்க விரும்பினால், உங்களுக்கு உதவக்கூடிய சில டீல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) வயர்லெஸ் இயர்பட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.