அசத்தலான Earbud-களில் ரூ.11,000 தள்ளுபடி: அமேசானில் அதிரடி சலுகை

அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வயர்லெஸ் இயர்பட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2021, 06:51 PM IST
  • வயர்லெஸ் இயர்பட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
  • ஜப்ரா வயர்லெஸ் இயர்பட்கள் ரூ .4,499 க்கு சார்ஜிங் கேஸுடன் கிடைக்கும்.
  • அவற்றின் அசல் விலை ரூ .15,499.
அசத்தலான Earbud-களில் ரூ.11,000 தள்ளுபடி: அமேசானில் அதிரடி சலுகை title=

Amazon Great Indian Festival Sale: நீங்கள் ஒரு இசை பிரியராக இருந்தால், நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட வயர்லெஸ் இயர்பாட்களை வாங்க விரும்பினால், உங்களுக்கு உதவக்கூடிய சில டீல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) வயர்லெஸ் இயர்பட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

ஜப்ரா எலைட் 65 டி இயர்பட்கள்

அலெக்சாவை ஆதரிக்கும் இந்த வயர்லெஸ் இயர்பட்கள் ரூ .4,499 க்கு சார்ஜிங் கேஸுடன் கிடைக்கும். அவற்றின் அசல் விலை ரூ .15,499 ஆகும். இந்த டீலில், நீங்கள் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

ஒப்போ என்கோ எக்ஸ் இயர்பட்ஸ்

ஓப்போவின் (Oppo) இந்த தூசி மற்றும் நீர் எதிர்ப்பு, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கான்சலேஷன் கொண்ட வயர்லெஸ் இயர்பட்கள் ரூ. 19,990 என்ற விலையில் கிடைக்கின்றன. ஆனால் அமேசானின் விற்பனையில் இதை ரூ .8,990 க்கு வாங்கலாம். இந்த டீலில் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளும் கிடைக்கும்.

ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV

அம்பிரேன் டாட்ஸ் 38 இயர்பட்ஸ்

எச்டி பாஸ், 16 மணிநேர பிளேபேக் நேரம் மற்றும் டச் சென்சார்கள் என இந்த இயர்பட்களில் பலவித அம்சங்கள் கிடைக்கின்றன. இந்த சேலில் இவற்றை ரூ. 799 க்கு வாங்கலாம். இவற்றின் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இந்த டீலில் நீங்கள் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

ரியல்மி பட்ஸ் இயர் 2

ரியல்மியின் (Realme) இந்த வயர்லெஸ் இயர்பட்கள் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகின்றன. இவற்றை நீங்கள் ரூ. 4,999 -க்கு பதிலாக ரூ .3 க்கு வாங்கலாம். இந்த டீலில், பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளும் கிடைகின்றன.

ஒன்பிளஸ் பட்ஸ் இசட்

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட இந்த ஒன்பிளஸ் (OnePlus) இயர்பட்களை ரூ .2,999 க்கு சார்ஜிங் கேஸுடன் வாங்கலாம். அவற்றின் அசல் விலை ரூ .3,190 ஆகும். இந்த டீலில், நீங்கள் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

ALSO READ: Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News