இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உறவில் ஏற்பட்ட விரிசலை தீர்க்க வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தால், இரு தரப்பினரின் துன்பகரமான காலத்தை அதிகரிப்பது பயனற்றது என நீதிமன்றம் கூறியுள்ளது.
மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து கல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பெற்றோரை விட்டு விலகி இருக்குமாறு மனைவி கணவருக்கு அழுத்தம் கொடுத்தால் அது கொடுமையாகிவிடும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
Guinness World Records: 32 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த ஒருவர், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். அதிலும், அவர் தனது நூற்றுக்கணக்கான மனைவிகளில் ஒருவரைக்கூட விவாகரத்து செய்ததில்லையாம்!
சந்தோஷமாக வாழும் கணவன் மனைவிகளை காட்டிலும், திருமண உறவை வெறுத்து விவாகரத்து பெறும் கணவன் மனைவிகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் சில முக்கியமான தவறுகள் விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குனனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சத்தீஸ்கர் நீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கில், இளைஞர் ஒருவர், தனது மனைவியின் மது மற்றும் குட்கா பழக்கத்தினால் மிகவும் பிரச்சனைக்கு உள்ளாகியதை அடுத்து விவாகரத்து கோரினார்.
காயத்ரி ரகுராம் தனது திருமண வாழ்க்கை எதனால் முடிவுக்கு வந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த தற்போது 9 மாதங்களுக்கு பிறகு தங்களது விவாகரத்து முடிவை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.