Baby Boomer generation: தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? அதிலும் அமெரிக்காவில் 50 வயதுக்கு பிறகு மனமுறிவு அதிகரித்துவரும் போக்கு தொடர்பான சமூக மாற்றங்கள்
Swathi Reddy: திரைப்பிரபலங்கள் பலர் வரிசையாக தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விவாகரத்து செய்திகளை அறிவித்து வரும் நிலையில், அந்த லிஸ்டில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார்.
அரசியல் களத்தில் நேரடியாக மோத முடியாத சங்கி கும்பல் மனைவியை தூண்டிவிட்டு தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்துவரும் கணவர் மீது விவாகரத்து பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விவாகரத்து கொண்டாட்டம்: பல நூற்றாண்டுகளாக, பெண்கள் பரஸ்பரம் விவாகரத்து விருந்துகளில் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, பாடி மற்றும் நடனமாடி கொண்டாடுகின்றனர்.
தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியேறி பின்னர் அதை கொண்டாடுவது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அந்த வகையான கொண்டாட்டங்கள் எல்லை மீறி போகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது .அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து பெற, முத்தலாக் தவிர தலாக் - இ - ஹசன் என்ற மற்றொரு பழக்கமும் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஆண், மூன்று மாதத்தில், மாதத்துக்கு ஒரு முறை தலாக் கூற வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.