கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குனனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி வந்த இயக்குனர் செல்வராகவன் திடீரென சர்ச்சையான ட்வீட் பதிவை வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.