திரைத்துறையில் இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.
அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், பிருத்தவி போலவரபு தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Actress Mamitha Baiju Statement On Bala : நடிகை மமிதா பைஜூ சமீப காலமாக பரவி வரும் சர்ச்சை பற்றி விளக்கம் அளித்து போஸ்ட் ஒன்றை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்துள்ளார்.
Actress Mamitha Baiju Interview About Bala Hitting Her : பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் ஹீராேவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
பாலா இயக்கி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், வேறு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா நீண்ட இழுபறிக்குப் பின் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது..!
பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நாச்சியார் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா வசனம் பேசி உள்ளதாகக் கூறி அவர் மீதும், இயக்குனர் பாலா மீதும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என தகவல் கூறப்பட்டுள்ளது.
பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜோதிகா தற்போது நடித்துவரும் மகளிர் மட்டும் படத்தினை தொடர்ந்து, பாலா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.