Benefits of Fenugreek: வெந்தய விதைகளை உட்கொள்வது பல கடுமையான நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பை அளிக்கும். எனினும் அதை உட்கொள்வதற்கான சரியான முறையை அறிந்துகொள்வது நல்லது.
Diabetes in Pregnancy: நீரிழிவு நோயால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் குறைமாத குழந்தை பிறக்கும் அபாயம் அதிகரிக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயை தவிர்க்கும் வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். பாகற்காயை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
Tips To Keep Diabetes Under Control: சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எளிதல்ல. ஆனால் உங்கள் வழக்கமான சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். எனவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
Diabetes Symptoms: இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும், பிஸியான வாழ்க்கை முறையிலும் நீரிழிவு நோய் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்து வரும் நோய் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது வகை 1 மற்றும் வகை 2 என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இந்த நோயை சரியாகக் கையாளவில்லை என்றால், அது வேறு பல உடல் உபாதைகளை உண்டாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 1700 ப்ரீடயாபெடிக்ஸ் மற்றும் டயாபெடிக்ஸ் நபர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அதில் சில உண்மைகள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.