மூளை சுறுசுறுப்பாக இயங்க ப்ரோக்கோலி பெரிதும் உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள சில ஊட்டச்சத்துக்களும் இயற்கையான உயிர்சக்தி பொருட்களும் ஆரோக்கியமான மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
Disadvantages / Advantages of Eating Rice: இரவில் சாதம் சாப்பிடலாமா? இரவில் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயினால் அவதிபடுபவர்களுக்கு இந்த யோகாசனங்கள் நிரந்திர தீர்வைத் தரும். அதாவது இந்த யோகா கணயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தும் சில யோகாசனங்களை அறிந்து கொள்ளலாம்.
Vijaykanth Leg Fingers Removed : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்து தங்கள் சர்க்கரை அளவை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பலர் நல்ல ஆரோக்கியத்தைப் பெற உலர் பழங்களை உட்கொள்கிறார்கள். ஆனால் சில உலர் பழங்கள் மற்றும் உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்போம்.
Gram Flour Health Benefits: கடலை மாவு நம் சமையலறையில் ஒரு முக்கிய அங்கமாகும், அதன் உதவியுடன் பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் அதில் செய்யப்படும் ரொட்டி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
திராட்சை பெரும்பாலானோரின் விருப்பமான பழம். திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து காக்க முடியும் என்று கூறப்படுகிறது. திராட்சை சத்துக்களின் களஞ்சியமாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஃபிளாவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமாகும்.
Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நோயாளிகள் சில விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
Beetroot Benefits for Diabetes: பீட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது சத்தான கூறுகள் நிறைந்தது. சுவையில் இதில் இனிப்பு இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
Diabetes Foods: நீரிழிவு நோயை எதிர்கொள்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும், இதனால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோல் ஆக இருக்கும்.
Diabetes Diet: மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பழங்களை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது, ஆனால் சில பழங்களை சாப்பிடுவது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
Amazing Benefits of Barley : பார்லியில் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், தாமிரம், புரதம், அமினோ அமிலங்கள், உணவு நார்ச்சத்துக்கள் மற்றும் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கவனமாக நிர்வகிக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவை உட்கொள்வது முக்கியம்.
Diabetes Treatment: தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால், பெரும்பாலான மக்கள் அதை புறக்கணிக்கிறார்கள், இருப்பினும், அது அவர்களுக்கு ஆபத்தாய் ஏற்படுத்தக்கூடும். நீரிழிவு நோய் உடலின் மற்ற பாகங்களை பாதிக்கும் ஒரு உயிருக்கு ஆபத்தான நோயாகும். எனவே நாம் நமது ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோயைப் புறக்கணிப்பதால் எந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன? அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை எங்களுக்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.