எதிர்வரும் வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விளையாடுவாரா என்ற கேளிகள் எழுந்துள்ளன.
Deepak Chahar in Chennai Super Kings: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சாஹரை ஏலத்தில் கேட்டது, இருப்பினும், அவர் இறுதியில் CSK அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இரண்டாவது டெஸ்டின் போது கேப்டனுடன் முறையான சந்திப்பை நடத்தினர், இதில் டி 20 உலகக் கோப்பை தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பவர் பிளேவின் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளராகியுள்ளார். இந்த வெற்றிக்கான முழு காரணமும் எம்.எஸ்.தோனிதான் என்று அவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 19 ஆம் தேதி UAE-ல் IPL 2020 துவங்கவுள்ளது. IPL-மிகவும் உறுதியான அணிகளில் ஒன்றான CSK இம்முறை போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே பலவித சவால்களை சந்தித்து வருகிறது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் திங்களன்று வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் குறுகிய வடிவத்தில் 7 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சிறந்த பந்துவீச்சாளருக்கான பட்டியலில் 42-வது இடத்திற்கு முன்னேறினார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.