பல பயனர்கள் அளித்த புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வந்த சோட்டா ராஜன், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, 1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டே, இந்தியாவில் சமூக விரீத செயல்களை, ரிமீட் கண்ட்ரோல் மூலம் நடத்தி வந்தார்.
தில்லி போலீஸ் நடத்திய சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு தில்லியில் உள்ள பிரபலமான கான் மார்கெட் பகுதியில் உள்ள மூன்று உணவகத்தில் இருந்து 524 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மீட்கப்பட்டன.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தார்.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தொடங்கியதில் இருந்து தினசரி தொற்று பாதிப்புகள் 3.5 லட்சம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சிறிது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையின் சீற்றம் காரணமாக பொருளாதார முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று அளித்த அறிவிப்புகளில் முக்கிய 10 அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
COVID-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை எப்போது எழுகிறது என்பது குறித்தும், அதற்கான அறிகுறிகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டைப் போலவே ஒரு முழுமையான லாக்டவுன் அல்லது கடுமையான கட்டுபாடுகள் கொண்ட பொது முடக்கம் தேவைப்படுகிறது என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
சென்னையில், குயின்ஸ் மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் தொற்று பரவல் மோசமடைந்துள்ளது. தலைநகர் தில்லியிலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள், மருந்துகள் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு என்ற நிலை உள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கான யாத்திரை. இவை உத்தரகண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ள இந்துக்களுக்கான புனித தலங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.