கோவிட் தடுப்பூசி செயல்திறன் தொடர்பான தரவுகளை சேகரித்து முழுமையாக ஆராய்ந்த பிறகு, கோவிஷீல்ட் (Covishield) ஒற்றை டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்தப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 1,65,553 புதிய நோய்த் தொற்று பதிவாகியுள்ளன. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,94,800 என்ற அளவை எட்டியுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது.
கொரோனா முதலாவது அலை பாதிப்பு குறைய தொடங்கிய போது, விமான போக்குவரத்து சேவைகள் மீண்டு தொடங்கின. ஆனால், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக விமான போக்குவரத்து துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இன்னும் உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஆனாலும், மனித சமுதாயம் அதற்கான தீர்வுகளை கணடறிவதில் முழு மூச்சுடன் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது எனலாம்.
நரகாசூரன் என்பது கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ள த்ரில்லர் படம், பத்ரி கஸ்தூரி தயாரித்த இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, ஸ்ரியா சரண், சுந்தீப் கிஷன், ஆத்மிகா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிர்த்துள்ளனர்.
DRDO உருவாக்கிய கொரோனாவிற்கான புதிய மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose -2-DG) அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக உலகம் ஒரு வருடத்திற்கும் மேலாகி போராடி வருகிறது. மருத்துவ வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் இரவும் பகலும் இதற்கான தடுப்பூசிகள், மருந்துகள் கண்பிடிப்பதில் ஈடுபட்டு அதில ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தொடர்ந்து மேம்பட்ட மருந்துகள் சிகிச்சைகள் கண்டறிய தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் COVID-19 தொற்றுநோயின் நதி மூலம், ரிஷி மூலத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளில் உள்ள 18 -44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தபோதிலும் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பல மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.