இந்தியா முழுவதும், கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கி, தீயாய் தொற்று பாதிப்புகள் பரவி வருகிறது. நாடு முழுவதும், முன்பு எப்போதும் இல்லாத வகையில், தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் திரு.அஜய் மாகேன் (Ajay Maken), மத்திய அரசை குறை சொல்லும் அதே நேரத்தில், COVID-19 தொற்றுநோய்களின் போது மக்கள் நலனிற்காக குறைந்தபட்சம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்.
நேபாள நாட்டில், உலகிலேயே மிக உயரமான மலைச்சிகரமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம் அமைந்துள்ளது.இந்த மலைச் சிகரத்தை எட்டி சாதனை படைக்க, உலகெங்கிலும் இருந்து ஏராளமான மலையேறும் வீரர்கள் அங்கு செல்வார்கள்.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர்.
பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு செய்துள்ள கோவிட்-19 (COVID-19) நோயாளிகளுக்கு பணமில்லா சிகிச்சை மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா முழுவதும் கோவிட் -19 தொற்று பாதிப்புகள் தொடந்து அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் இரண்டு வார கால இரவு நேர ஊரடங்கு உத்தரவை மாநில அரசு திங்கள்கிழமை (ஏப்ரல் 19) அறிவித்தது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.