இந்த தடுப்பூசியின் 100 கோடி டோஸ் தயாரிக்கப்படும், அதில் 50 கோடி இந்தியாவுக்கானது என சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்..!
தமிழகத்தில் இன்று 2,481 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986 ஆக உள்ளது எனவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தற்போது 42 தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனைகள் மனிதர்கள் மீது செய்யப்பட்டு வருவதாகவும் அதில் 10 மருந்துகளின் சோதனை மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெகுஜன சோதனையில் உள்ளன என்றும் WHO கூறுகிறது.
சென்னையில் மட்டும் இன்று 1,295 புதிய COVID-19 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 4,364 பேர் புதிதாக COVID-19 தொற்றால் பாதிக்கப்படுள்ளதாக பதிவாகியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கான தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் காத்திருக்கிறது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி வரும் என்று எதிர் பார்க்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல கொரோனா (Coronavirus) தொற்றால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பூட்னிக் -5 தடுப்பூசியை வாங்குவது மற்றும் பயன்படுத்துவது குறித்து இந்தியாவும் ரஷ்யாவும் தொடர்புகளில் உள்ளன. சில ஆரம்ப தகவல்கள் பகிரப்பட்டுள்ளன" என்று மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் ராஜேஷ் பூஷண் (Rajesh Bhushan) தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.