முதல் கட்டத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதிப்படுத்திய, பிரதமர் மோடி சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, மிகக் குறைந்த இறப்பு விகிதம் மற்றும் குணமடையும் விகிதத்தை அதிக அளவு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார்.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஜனவரி 08 வெள்ளிக்கிழமை நாட்டின் 700 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசியின் ஒத்திகை செய்யப்பட்டுள்ளது..!
கொரோனா தடுப்பூசியின் ஒப்புதலுக்குப் பிறகு, போக்குவரத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் முடித்துள்ளது. தடுப்பூசி இயக்கத்தின் மையமாக புனே இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன? இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இந்தோனேசியாவில், தடுப்பூசி ஹலால் இல்லை என்று மத குழு ஒப்புதல் அளித்த பிறகு தான் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த முடியும்
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில், இந்தியா உலகை வழிநடத்துவதாக பாராட்டிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இதை நினைத்து தான் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.