COVID-19 New Strain: இந்தியாவில் புதிய வகை கொரோனா (New Corona Strain in India) வைரஸ் தொற்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையும் கவலை அளிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 8,09,014 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 12,012 ஆக உயர்ந்தது.
ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படும்போது, அது வெக்டர் தடுப்பூசி என அழைக்கப்படுவதாக மருத்துவ அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸின் இந்த புதிய வரிசைமுறை குறித்து விவாதிக்க இந்திய சுகாதார அமைச்சகம் கூட்டு கண்காணிப்புக் குழுவுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியதுடன், அதைச் சமாளிப்பதற்கான ஒரு மூலோபாயத்தை வலியுறுத்தியது.
கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க தடுப்பூசி தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட இந்திய (India) குடிமக்கள் கோவிட்-19 நோயைத் தடுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயங்குவதாக வெளிவரும் செய்திகள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. அதற்கான கார்ரணங்கள் என்ன தெரியுமா?
Registration for Corona Vaccine: கொரோனா தடுப்பூசிக்கான காத்திருப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதனால், தடுப்பூசியை பதிவு செய்வது குறித்து தேவையான தகவல்களை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ளது.
கோவிட் -19 தடுப்பூசி மாநிலத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ஒடிசா அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது!
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தாக்கம் குறைத்துள்ளதால், இந்த மாநிலங்களில் 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப் போகின்றன. பள்ளிக்குழந்தைகள் வகுப்பிற்கு செல்ல மகிழ்ச்சியாக தயாராகின்றனர்.
இந்தியாவில், mRNA தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் உருவாக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய மத்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விரும்புகிறது. ஃபைசர் இப்போது பிரிட்டன் மற்றும் பஹ்ரைனுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவரசர அனுமதி தேவை என கோரியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.