இந்தியா: கொரோனா பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 60,091 பேர் குணமடைந்து உள்ளனர்
இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற மருத்துவ ஆய்வுகள் குறித்த தரவுகளை ரஷ்யா விரைவில் வெளியிடும்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 1 ஜனவரி 2021 முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும். இதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார்.
செப்டம்பர் முதல் தொழில்துறை உற்பத்தி எதிர் பார்க்கப்படுவதாகவும், 20 நாடுகள் "ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி" வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கூறினார்.
தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸைடஸ் காடிலா (Zydus Cadila) நிறுவனம், தனது முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றதை அடுத்து, நாளை முதல் இரண்டாம் கட்ட சோதனை தொடங்க உள்ளது.
நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான மனித சோதனைகள் தொடங்கியுள்ளன. விரைவில் சீனா விநியோகித்த வைரசுக்கு எதிரான சரியான ஆயுதம் இந்தியாவிடம் இருக்கும் என்ற நம்பிக்கை உச்சியில் உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 அல்லது AZD1222 எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை மற்றும் ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு சக்திகளை வெளிப்படுத்தியது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.