Madhampatty Rangaraj: சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.
Iron Vessel Cooking Alert: சில உணவுகளை இரும்புப் பாத்திரங்களில் சமைக்கவே கூடாது என்றும், நன்மையே தீமையானதாக மாறும்... எந்தெந்த உணவுகளை இரும்புப் பாத்திரத்தில் சமைக்கவேக்கூடாது? தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்
Do NOT Eat Raw Vegetables: நீங்கள் இந்த பழங்கள் அல்லது காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் காணலாம். அத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Premier Cooker: பெங்களூரு சுற்று வட்டார பகுதியில் பிரீமியர் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பிரியா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் போலி குக்கர்களை தாயரித்து விற்பதாக புகார்கள் வந்தன.
பிரஷர் குக்கர் பொதுவாக பயன்படுத்தப்படும் சமையலறை உபகரணங்களில் ஒன்றாகும். இருப்பினும், நீங்கள் சமைக்கக் கூடாத சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகள் பற்றி கீழே காணலாம்.
இரும்பு பாத்திரத்தில் உணவு சமைக்கும்போது செய்யும் தவறுகள் உடல் நலத்துக்கு கேடானது. இதனை நீங்கள் தவிர்த்தால் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து சிக்க மாட்டீர்கள்.
How To Control High BP: இன்று நாங்கள் உங்களுக்கு வெள்ளரி பானம் தயாரிப்பதற்கான செய்முறையை கொண்டு வந்துள்ளோம். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதன் மூலம், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் உங்கள் எடை கட்டுக்குள் இருக்கும். இது தவிர, வெள்ளரி சாறு உட்கொள்வதன் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
Health Tips: சில காய்கறிகளை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது என்பது அதன் முழு ஊட்டச்சத்துகளை இழக்கச்செய்துவிடும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Cooking Improves Mental Health: வீட்டில் நீங்களே சமைத்து சாப்பிடுவதன் மூலம் சத்தான உணவுகள் உண்பது ஒருபக்கம் இருந்தாலும், உங்களின் மனநிலையில் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என கூறப்படுகிறது.
உங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்திருக்க பல விஷயங்களை கவனித்துக்கொள்வது முக்கியம். முக்கியமாக இந்த முழு அடைப்பு காலத்தில் உங்கள் கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம், இந்நிலையில் உங்கள் கல்லீரலை பாதுகாக்க உதவும் உலர்திராட்சை குறித்து இந்த பதிவில் நாம் தொகுத்துள்ளோம்.
சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங்; தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை (Salamander) பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
சமையல் என்பது ஒரு கலை தான், அந்த கலைக்கு ஆண் பெண் பேதம் இல்லை. ஆனால் ஒரு குடும்பம் என்று வருகையில் சமையல் என்னும் இலாக்கா பெரும்பாலும் பெண்களுக்கே ஒதுக்கி விடப் படுகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.