சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைத்தால் உங்களை நோய்வாய்ப்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் கழுவாமல் இருக்கும் போது கிருமிகள் அவற்றில் வளரும்.
ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் நாம் செய்யும் சமையல் நன்றாக தான் உள்ளது என்ற எண்ணம் இருக்கும். இருப்பினும் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளை மாற்றி கொள்ள வேண்டும்.
Vastu Tips For Pooja Room in Kitchen: வீட்டின் பூஜை அறை, சமையலறை அருகில் அல்லது சமையலறையில் உள்ளதா? இப்படி இருப்பது நல்லதா அல்லது தீமையா என்று வாஸ்து சாஸ்திரம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
How To Get Rid Of Cockroach From Kitchen : நம்மில் பலரின் சமையலறைக்குள் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்திருப்போம். இதை விரட்ட, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Potatoes Store Tricks: தினசரி உணவுகளில் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கை மூன்று மாதங்கள் வரை கெட்டு போகாமல், நல்ல நிலையில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.
Vastu Tips For Kitchen: சமையலறை என்பது வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. சமையலறையில் சில விஷயங்களில் அதிக கவன, செலுத்த வேண்டும்.
Health Benefits of Curry Leaves: கறிவேப்பிலையை அவ்வப்போது பயன்படுத்தினால், அது உடலின் சர்க்கரை அளவைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் தலைவலி, இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது.
Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதிகரிக்கும் எடையால் உடல் தோற்றம் கெட்டுப்போவதுடன், இது ஆரோக்கியத்திலும் பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பிரஷர் குக்கர் பொதுவாக பயன்படுத்தப்படும் சமையலறை உபகரணங்களில் ஒன்றாகும். இருப்பினும், நீங்கள் சமைக்கக் கூடாத சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகள் பற்றி கீழே காணலாம்.
செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் அருள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். லட்சுமி தேவியை மகிழ்விக்க மக்கள் பல சடங்குகளை செய்கிறார்கள்.
நம் குடும்பத்தின் ஆரோக்கியம் சமையலறையில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல, வீட்டின் பாதுகாப்பிலும் கிச்சன் பராமரிப்புக்கு பங்குண்டு. உங்கள் வீட்டுக் கிச்சனை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் கையாள சிறந்த ஆலோசனைகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.