நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
Awards For Best College, Proffesors, Students : பூமி அறக்கட்டளை சார்பாக சிறந்த சமுதாய தொண்டாற்றும் கல்லூரி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
தென்னாப்பிரிக்காவில், கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள, 4000திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மனிதர்களின் தவறுகளால், சுயநலத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக வரும் காலங்களில் விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
மாறும் பருவத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? வெப்பமான கோடையில் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் ஆரோக்கிய டிப்ஸ் இவை...
பசிபிக் தீவு நாடான டோங்கா அருகே நீருக்கடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டது... தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சேத நிலவரம் தெரியவில்லை, புகைமூட்டங்கள் கவலைகளை அதிகரித்துள்ளது
காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள சில நகரங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் என ஐபிசிசியின் காலநிலை மாற்ற அறிக்கை கூறுகிறது. புவி வெப்பமடைதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நடந்த ஒரு மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விஷயத்தில் இந்தியா உலகில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது என்று கூறினார்.
உலகின் வெப்பமான பாலைவனம் சஹாரா. சுடும் மணற்பரப்பு தற்போது வெண்பனிப் போர்வையை போர்த்திக் கொண்டிருக்கிறது. காண்பதற்கு கண்களை கவரும் இந்த காட்சிகள் உண்மையில் உயிரினங்களுக்கு சரியானதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.