Project December Of AI Chatbot : இறந்தவர்களுடன் பேச வைக்கும் ப்ராஜெக்ட் டிசம்பர் எனப்படும் AI-அடிப்படையிலான போட் அமைப்பு என்ன செய்கிறது? ஆச்சரியம் ஆனால் நிதர்சனம்....
பட்ஜெட் விமான நிறுவனமான IndiGo GPT-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் AI சாட்போட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது விமானப் பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
ChatGPT For Android: ஆண்ட்ராய்டு போன்களில் அடுத்த வாரம் முதல் ChatGPT அறிமுகமாகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) சாட்ஜிபிடி (ChatGPT) செயலியை எவ்வாறு நிறுவுவது என்பதை தெரிந்துக் கொள்வோம்
Chat GPT -ன் அதிகாரப்பூர்வ செயலி எதுவும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. எனவே இந்த பெயரில் நீங்கள் ஒரு செயலியை பதவிறக்கம் செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு ஆபத்தானது.
கூகுள், மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல காரணங்களுக்காக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கை ஒன்று பீதியை கிளப்பியுள்ளது.
ஏஐ சாட்ஜிபிடி வருகையால் நீதிபதி, ஆசிரியர் உள்ளிட்ட 20 தொழில்கள் ஆபத்தில் இருக்கின்றன. இவர்களின் வேலையை சாட்ஜிபிடியால் மிக துல்லியமாகவும், மிக விரைவாகவும் செய்து முடிக்க முடியும்.
சாட்ஜிபிடியை சீனா பயன்படுத்த விரும்பினாலும், அந்நாட்டில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் இருக்கும் முரண் ஆகியவை அவற்றுக்கு எதிராக இருக்கிறது.
சாட்ஜிபிடி மூலம் மிகப்பெரிய இணையப்புரட்சி ஏற்பட்டிருப்பதாக உலகம் மெச்சிக் கொண்டிருக்கும் சூழலில், அது உளவு பார்க்கவும் பயன்படுத்தப்படலாம் என்கிற தகவல் டெக் உலகினர் முதல் சாமானியர் வரை பேசுபொருளாகியுள்ளது.
சாட்ஜிபி ஏஐ தொழில்நுட்பத்தில் தீவிரமாக களமிறங்க திட்டமிட்டிருக்கும் அமேசான் நிறுவனம், புதிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Chat GPT: Chat GPT என்பது சந்தையில் ஒரு புதிய ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால் பலர் அதைப் பற்றி அவ்வளவு ஆர்வமாக இல்லை. அதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. உண்மையில் இது ஒரு AI கருவியாகும். இது மனித புரிதலைக் கொண்டுள்ளது என்பதனால் அதை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். இது மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் என்று கருதுகின்றனர். இந்நிலையில் இதனைப் பற்றி விருவாக தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.