Hello Summer Sale offer By IndiGo Airlines: விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், குறைந்த கட்டண விமான சேவைகளை வழங்குவதில் புகழ் பெற்ற இண்டிகோ நிறுவனம் ஹலோ சம்மர் (Hello Summer) என்னும் சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் விமான எரிபொருளின் விலை அதிகரித்ததன் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் இண்டிகோ விமான நிறுவனம் கட்டணத்தில், எரிபொருளுக்கான கட்டணத்தை உயர்த்தியது. அதாவது, கிலோ மீட்டரை பொறுத்து ரூ.300 முதல் ரூ.1000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
பெண் பயணி ஒருவர், இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் உள்ள பூச்சிகளின் சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு, விமான நிறுவனம் வழங்கும் உணவின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
பட்ஜெட் விமான நிறுவனமான IndiGo GPT-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் AI சாட்போட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது விமானப் பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
Indigo Flight Emergency landing: டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ விமான நிறுவனம், சிறப்புச் சலுகையின் கீழ் விமான டிக்கெட்டுகள் முன்பதிவில் பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது. அது குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த வழித்தடங்களில் தினசரி விமான சேவையை குறைக்க உள்ளதால், விமான பயணிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனுடன் விமான கட்டணமும் அதிகரிக்கப்படலாம்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு இறுதி வரை விமான கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படும் என்று இண்டிகோ (IndiGo) நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை நகரில் டிரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு டிரோன் ஒன்று பறந்ததை கண்டதாக விமானி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மும்பை நகரம் முழுவதும் அலெர்ட் செய்யபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.