ஏஐசிபிஐ வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டின் டிசம்பர் மாத தரவுகளை வைத்து பார்க்க்கையில் ஊழியர்களுக்கு கண்டிப்பாக 4 சதவீதம் அளவில் அகவிலைப்படி கிடைக்காது என்பது தெளிவாகிறது.
2023-23 யூனியன் பட்ஜெட்டில் பிரிவு 80C-ன் கீழ் விலக்கு வரம்பை தற்போது ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வரி செலுத்துபவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Old Pension: அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையை (ஓபிஎஸ்) மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
Pradhan Mantri Vaya Vandana Yojana: கணவன்-மனைவி இருவரும் 60 வயதைத் தாண்டியிருந்தால், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம்.
பழைய வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையின் காரணமாக சுற்றுசூழல் மாசடைந்து விடுகிறது, இந்த மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது.
பணியாளர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாத காலத்திற்கு முன்னதாகவே தங்கள் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிடி கூறியுள்ளது.
EPFO Pension Scheme: 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரியும் உறுப்பினர்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் அரசிடம் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திலிருந்து உங்களிடம் எவ்வளவு மாத வருமானம் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்ட கால்குலேட்டர் உதவிபுரிகிறது.
ஃபிட்மென்ட் காரணி என்பது அடிப்படை சம்பளத்தால் பெருக்கப்படும் பொதுவான மதிப்பாகும், ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 ஆக உள்ளது, இதனை 6வது மத்திய ஊதியக் குழு 1.68 ஆக நிர்ணயித்தது.
ஒரு நிதியாண்டில் வரி விலக்கு (டிடிஎஸ்) மற்றும் வரி வசூல் (டிசிஎஸ்) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐடிஆர் தாக்கல் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ்-95ன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களைத் தவிர, 30 நவம்பர் 2022க்குள் ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமானைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.