ஜிஎஸ்டி விதிகள்: புதிய சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அல்லது தொழிலதிபர் அதிகப்படியான உள்ளீட்டு வரிக் கிரெடிட்டை (ITC) கோரினால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் அல்லது அதிகப்படியான தொகையை அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.
PAN Card: ஜூன் 30, 2023 உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயமாக இணைக்க கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் இப்போது செயல்படவில்லை.
டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிவருகின்றனர்.
Old Pension Scheme Update: நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இமாச்சல பிரதேச மாநில மின்சார வாரியத்தின் (HPSEB) பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு மன்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளது.
ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி மின்னணு பொருட்கள் வாங்குவதற்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
PAN-Aadhaar Link: ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023. இந்தத் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஜூலை 1, 2023 முதல் உங்கள் பான் செயலிழக்கப்படும்.
மல்யுத்த வீரர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக இனி சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
Petrol-Diesel Price: தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய்க்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
ESIC Scheme Update: ஏப்ரல் 2023ல், 17.88 லட்சம் புதிய பணியாளர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் சுமார் 30,249 புதிய நிறுவனங்கள் ESICன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Higher Pension Update: EPFO ஆனது சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப படிவத்தை நிரப்ப ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது.
Income Tax Return: 2023 இல், வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோர் அறிந்திருக்க வேண்டிய சில மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் உள்ளன.
தபால் அலுவலக RD திட்டத்தின் மூலம் ரூ. 10,000 டெபாசிட் செய்து, இந்த திட்டத்தில் இருந்து ரூ. 16 லட்சம் வரை பெறலாம். திட்டத்தை முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
PAN Card Update: பான் கார்டு பற்றிய முக்கியமான விஷயத்தை மக்கள் அறிந்திருக்க வேண்டும். பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.