Gold Monetisation Scheme: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2015-16 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்க பணமாக்குதல் திட்டங்களை (ஜிஎம்எஸ்) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது.
இந்த புதிய நிதியாண்டில் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாளம் (ஹெச்யூஐடி) இல்லாமல் எந்த நகைக்கடைக்காரரும் தங்க நகைகளை விற்க முடியாது என்று அரசு புதிய விதியை விதித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்துவதால் சில பொருட்களின் விலை உயருகிறது.
2023 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவதில் சில மாற்றங்களை அறிவித்ததை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமலுக்கு வரவுள்ளது.
Income Tax: 10 இலக்கங்களை கொண்ட பான்கார்டில் தனிப்பட்ட பயனர்களுக்கான பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
Aadhar card rules: ஆதார் அட்டையை மாற்றுவதற்கு அல்லது அப்டேட் செய்வதற்கு யுஐடிஏஐ ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது, அந்த வரம்பை மீறி ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய முடியாது.
பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெற்றோருக்கும் மத்திய அரசு ரூ.1,80,000 வழங்குவதாக யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.
Link Pan Card With Aadhaar: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா? உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதாகிவிட்டதா என்பதைக் கண்டறிவது சுலபம்
PAN-Aadhaar link: 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே கல்வி என்று சொல்பவர்கள் ஒரே சாப்பாடு என்று சொல்லும் நிலை ஏற்படும், அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு.
7th Pay Commission: நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை காரணமாக அதனை ஈடுசெய்யும் வகையில் அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) வழங்குகிறது.
போலி அழைப்பு அல்லது செய்திகள் வந்தால் மக்கள் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் உடனடியாக உள்ளூர் போலீஸ் அல்லது சைபர் கிரைம்க்கு புகாரளிக்க வேண்டும் என்று இபிஎஃப்ஓ கூறியுள்ளது.
7th Pay Commission: நீண்ட காலமாகவே ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது.
யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'ஆதார் அங்கீகார வரலாறு' எனும் வசதியை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களில் தனிநபர் தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி செய்த செயல்முறைகளின் பதிவுகளை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.