கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கல்வி ஆண்டை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ள CBSE, நடப்பு கல்வியாண்டில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கான சிறப்பு மதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை சற்று முன்னர் அறிவித்தது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் மாணவர்கள் இன்று தங்கள் பத்தாம் வகுப்பு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியம், 2021 ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கும். ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி அறிவிக்கும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.
CBSE 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு 2021 க்கான முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 12 ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றியுள்ளது.
மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்து சமீபத்திய செய்திகளை அறிந்துக்கொள்ள சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள். அதாவது அவர்கள் தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்.
CBSE Latest News: சிபிஎஸ்இ திங்களன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ வாரியங்கள் சமீபத்தில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக எடுத்த முடிவைத் தொடர்ந்து, நாட்டின் பல மாநில கல்வி வாரியங்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. ஆனால், ஆந்திர மற்றும் கேரள கல்வி வாரியங்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.