திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த தம்பதி மற்றும் பெண் குழந்தை உயிர் தப்பினர்.
பிரபல நகைக்கடை உரிமையாளரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய மர்மநபர்கள், ரூ.60 லட்சம் மதிப்பிலான, 105 சவரன் தங்கநகை 9கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொகுசு காரையும் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
எம்ஜி மோட்டார் இந்தியா வியாழக்கிழமை காலை 11 மணிக்கு எம்ஜி ஆஸ்டருக்கான முன்பதிவுகளைத் திறந்தது. தகவலின் படி, எஸ்யூவி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. 20 நிமிடங்களுக்குள் 5000 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கூபே கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நாட்டில் கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால், வாகன சந்தை சூடு பிடித்திருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி தொடர்பாக நடிகர் விஜய் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குபவர்களில் பலர் இந்த கேள்வியுடன் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நடிகர் விஜயும் அப்படித்தான் செய்திருக்கிறார்...
நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்...
புதிய பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் என இரு மோட்டர்சைக்கிள்களை இந்தியாவில், பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா அறிமுகப்படுத்துகிறது. சாலையில் பயணிப்பதற்கு இனிய அனுபவத்தை தரும் இந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள்…
ஆடி இ-ட்ரான் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார காராக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆடி இ-ட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.