ஆடி இ-ட்ரான் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார காராக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆடி இ-ட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் புதிய வேரியண்ட் 2021 அறிமுகம்: நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா தனது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஸ்விஃப்ட்டின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியது.
பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் முதல் மாறுகிறது, புதிய ஸ்கிராப் கொள்கையின் கீழ், 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை அழிப்பது எளிதாக இருக்கும்.
உலகில் பல வகையான மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால், மக்கள் இன்னும் அவற்றை நம்புகிறார்கள். மக்களை அச்சமூட்டும் உலகின் சில வினோதமான மூடநம்பிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஈலான் மஸ்க் (Elon Musk) உலகின் மிகப் பெரிய செல்வந்தராகிவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமையன்று செய்தி வெளியிட்டன.
உங்கள் பைக்கில் பெட்ரோல் போட்டால், புதிய SUV கார் கிடைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம். இந்த எஸ்யூவி புத்தாண்டில் உங்களுடையதாக இருக்கலாம். அது எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அதையும் சொல்கிறோம். காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஹாட் வீல்ஸ் (Hot Wheels) கார்கள் என்பது குழந்தைகளின் விருப்பமாக இருந்த காலத்தை யாரும் மறந்துவிட முடியுமா என்ன? அநேக சிறுவர்களின் (Children) வாழ்க்கையில் இந்த விருப்பம் கனவாகவே இருக்கிறது. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பொம்மை கார்கள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. ஆனால் ஆசைப்பட்ட இந்தக் கார்களை வாங்க மிகப் பெரிய தொகை தேவைப்படும்.
இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் (December Offer) தங்கள் கார்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்துள்ளனர்.
பருவமழைக் காலம் வராதா என்று ஏங்கும் காலம் ஒன்று உண்டென்றால், பருவமழையால் இயல்பு வாழ்க்கை பாழாகும் காலத்தையும் பார்க்கிறோம். இந்த பருவமழைக்காலத்தில், கடும் மழையால் சேதமடைந்த வாகனங்களின் புகைப்படத்தொகுப்பு...
2K கிட்ஸா நீங்கள்.... நீங்கள் ஒரு காரை வாங்கப்போகிறீர் என்றால்.. (அல்லது உங்கள் பெற்றோர் புத்தாண்டில் ஒரு காரை உங்களுக்கு பரிசளித்தால்) உங்கள் கார் உங்கள் பாலியல் வாழ்க்கையை பலப்படுத்தும் என்பது தெரிந்துக்கொள்ளுங்கள்.
டாடா குழுமம் விரைவில் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார்-லேண்ட் ரோவர் (JLR)-ல் இருந்து தனது பங்குகளை விலக்கிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.