உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரு காலத்தில் வகுப்பு தோழர்கள் என்பது ஆச்சரியமான தகவல் தான்.
How To Make Chai Bill Gates Experience : மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விஷயங்களை விவாதித்த பிறகு ‘டீ’ போடுவதை ரசித்த வீடியோ வைரலாகிறது
Bill Gates: உலகின் தலைசிறந்த பணக்காரர்களுள் ஒருவர், பில்கேட்ஸ். இவரைப்போல பணக்காரர் ஆக வேண்டும் என பலர் நினைத்துக்கொண்டிருப்பர். அவர்களுக்கான டிப்ஸ், இதாே.
கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கொரோனா வைரஸ் குடும்பத்தின் வேறு ஒரு கிருமியிலிருந்து விரைவில் ஒரு புதிய தொற்றுநோய் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
உலகப் பணக்காரர்கள் மீது அனைவரது கவனமும் இருக்கிறது. அவர்களது ஆடம்பர வாழ்க்கை முறை, ஆடம்பரமான வீடுகள், விலையுயர்ந்த கார்கள், படகுகள், தீவுகள் என எப்போதும் மக்களின் கவனத்தை இவை ஈர்க்கின்றன. இவர்களைப் பார்த்து நாமும் பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வருகிறது. இந்த உலகப் பணக்காரர்கள் எந்த ராசியில் பிறந்திருப்பார்கள்? நாமும் அதில் பிறந்திருந்தால், அவர்களைப் போல் பணக்காரர்களாக முடியுமா? இப்படி பல கேள்விகள் நம்மில் எழும். இந்த பதிவில் உலகின் சில முக்கிய பணக்காரர்களின் ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாஷிங்டனில் ஒரு அரண்மனை வைத்திருக்கிறார். இந்த அரண்மனையின் சொத்து மதிப்பு 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் மிகப் பெரிய பணக்காரர்களின் ஒருவரான பில் கேட்ஸ்-மிலிண்டா தம்பதிகளின் விவாகரத்து நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது மூத்த மகள் ஜெனிபரின் திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் (Melinda Gates) இடையே விவாகரத்து தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பில் கேட்ஸுடன் (Bill Gates) விவாகரத்து செய்வதாக அறிவிப்பதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே மெலிண்டா விவாகரத்திற்கு தயாரான மனநிலையில் இருந்ததாக என்று தகவல்கள் தெரிவித்தன.
பில் கேட்ஸுடன் (Bill Gates) விவாகரத்து செய்வதாக அறிவிப்பதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே மெலிண்டா விவாகரத்திற்கு தயாரான மனநிலையில் இருந்ததாக என்று தகவல்கள் தெரிவித்தன.
மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், தங்களது 27 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.