Keerthy Suresh Antony Thattil Wedding Photos : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர், இருமத முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்.
Vijay Son Director Jason Sanjay Childhood Photos : தமிழ் திரையுலகில் புதிய இளம் இயக்குநராக இணைந்திருக்கிறார், ஜேசன் சஞ்சய். நடிகர் விஜய்யின் மகனான இவர், தனது முதல் படத்தை விரைவில் இயக்க இருக்கிறார். இந்த நிலையில், அவரது சிறு வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Ramya Pandian Marriage Photos: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவானுக்கும் இன்று ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அலை பாயுதே மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் மீண்டும் சந்தித்த போட்டோஸ் ஷாலினி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது தற்போது அலை பாயுதே படத்தினை நினைவுப்படுத்துகிறது. மேலும் படிப்போம்.
TV Anchor Dhivyadharshini Surgery : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர், திவ்யதர்ஷினி. இவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Underwater Waterfall Pics Of AI Technology : உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி தண்ணீருக்கு அடியில் உள்ளது, இன்றுவரை யாராலும் புகைப்படம் எடுக்க முடியாத நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதை சாத்தியமாக்கியுள்ளது
Priya Prakash Varrier Photos : மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Actress Nazriya Nayanthara Latest Photos : நடிகைகள் நயன்தாராவும் நஸ்ரியாவும் தங்களது கணவர்களுடன் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நஸ்ரியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Sanam Shetty : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சனம் ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Actor Mahesh Babu Son : தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர், மகேஷ் பாபு. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இதில், மகேஷ் பாபுவின் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Arjun Secon Daughter Anjana Arjun Photos : தமிழ் திரையுலகின் ‘ஆக்ஷன் கிங்’ என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், அவரது இரண்டாவது மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Parineeti Chopra Raghav Chadha Wedding: பிரபல பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா, அரசியல் பிரமுகரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உருப்பினருமான ராகவ் சத்தாவை மணம் முடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.