ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில் பலரும் படுகாயமடைந்தனர். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர்.
ஆம்பன் சூறாவளி காரணமாக பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சம் பேரை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
பிரித்வி-II ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. பிரித்வி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது.
பிரித்வி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் இது அடிக்கடி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணை ஏவப்படது. இந்த ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.