"ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினோம்" - விபத்தில் தப்பித்த தமிழர் பேட்டி

ரயில் கதவை திறக்க முடியாததால், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினோம் என ஒடிசா விபத்தில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பேட்டியளித்தார்.

Trending News