பாலசோர் மருத்துவமனையில் குவியும் தன்னார்வலர்கள்

ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில் பலரும் படுகாயமடைந்தனர். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர்.

Trending News