Virat Kohli: ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
India vs South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்த இளம் வீரரை எடுத்து வந்தால் இந்திய அணி பலமாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அக்சர் அல்லது குல்தீப் இருவரில் யாரை வெளியில் உட்கார வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இந்தியா உள்ளது.
IND vs ENG Latest News: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
கடைசி நேரத்தில் இந்திய அணியின் உலக கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது என்னுடைய கடைசி உலக கோப்பையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை 2023: உலகக் கோப்பைக்கு முன் டீம் இந்தியாவுக்கு இந்த 5 விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ரோஹித் மற்றும் இந்திய அணி தேர்வாளர்களின் திட்டம் என்னவாக இருக்கும்? விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
ICC World Cup 2023 Team India Squad: இன்று கடைசி நாள்.. ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? அஸ்வின் மீதான சஸ்பென்ஸ் தொடர்கிறது.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வீரர் ஒருவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள அக்சர் படேல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் அணிக்கு தேர்வாகலாம் என கூறப்படுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்துள்ளது. ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்சர் படேல் விளையாடுகிறார்.
Star Cricketers Weddings: 2023 ஆம் ஆண்டு பல கிரிக்கெட்டர்களுக்கு கால்கட்டு போடப்பட்டது. 2023 ஜனவரி முதல் ஜூலை வரை கிரிக்கெட் வீரர்களின் ஆறு பெரிய திருமணங்கள் நடந்துள்ளன.
India vs Australia 3rd ODI: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 6வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Most T20I Centuries: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில், சூர்யகுமார் யாதவ் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்த நிலையில், சர்வதேச டி20 அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
IND vs SL, Suryakumar Yadav Record: இலங்கை அணியுடனான கடைசி டி20 போட்டியை இந்தியா வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ், இப்போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.