Sani Peyarchi & Ezharai Nattu Sani: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். சனிப்பெயர்ச்சி, சில ராசிகளுக்கு ஏழரை சனியையும், அஷ்டம சனியையும் கொடுக்கிறது.
சனி பெயர்ச்சி 2025 பலன்கள்: நீதி கடவுள் என்று அழைக்கப்படும் சனிபகவான் ஒரு மற்றொரு வாசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஏற்படும் ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி ஆகியவை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சூரியன் மகர ராசியில் நுழைந்து பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நிலையில் சூரியன் மற்றும் குரு பகவான் ஒன்பது மற்றும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மகர சங்கராந்தி அன்று அரிய நவபஞ்சம் யோகம் உருவாகிறது.
Makara Sankaranti 2025: பொங்கல் தினமான, மகர சங்கராந்தி அன்று சூரியனின் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களின் வாழ்வின் பொன்னான காலம் பொங்கல் நாளில் தொடங்கும்.
Planet Transits: கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியின் போது பல்வேறு யோகங்கள் உண்டாகும். இவை பலவித சுப பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவை.
மகர சங்கராந்தி 2025: வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி தை மாதம் பிறக்க உள்ளது. மகர ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆகும் தினம் மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது.
தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுங்கள் கூறுவார்கள். தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமான தை மாத பிறப்பு மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.
Rahu Ketu Transit 2025: ஜோதிடத்தில் ராகு கேது கிரகங்கள் சர்ப்ப கிரகம், பாவ கிரகம், நிழல் கிரகம் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டுமே எப்போதும் வக்கிர நிலையில் பெயர்ச்சியாகும்
Weekly Horoscope: ஜனவரி 6ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சில ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும் என்றும், அதே சமயம் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Sun Transit in Capricorn: 2025 ஆண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி ஜனவரி 14ம் தேதியன்று அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகும் போது தமிழ் மாதமாக தை மாதம் பிறக்கும். இந்நிலையில், தை மாத அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி 2025: நிழல் கிரகமான ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் தனது ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகப் போகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் ராகு 18 ஆண்டுகளுக்கு பிறகு 2025 மே மாதத்தில் சனியின் ராசியான கும்பத்தில் நுழைவார்.
Saturn Transit: சனி தேவன் தற்போது கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி, நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில், டிசம்பர் 27ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்.
Sun Transit in Sagittarius: 2024 ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி டிசம்பர் 15 அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் தமிழ் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
Saturn Transit: சனி தேவன் தற்போது தனது ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி பகவான், டிசம்பர் 27ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்.
Mars Retrograde Transit: செவ்வாய் கிரகம், தைரியம் வீரம் விடாமுயற்சி போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகமாகும். இந்நிலையில், டிசம்பர் மாத செவ்வாயின் வக்கிர பெயர்ச்சியினால், சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு தொடக்கம் சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுல்ல, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரகங்களின் இணவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், புத்தாண்டில் மீனத்தில், ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் பலன்களை அறிந்து கொள்ளலாம்
Guru Peyarchi 2025: குரு பகவான் கடந்த நவம்பர் 28ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரித்த நிலையில், 2025, ஏப்ரல் 10ம் தேதி வரை அங்கேயே இருப்பார். இந்நிலையில், குரு பெயர்ச்சி, எந்த ராசிகளுக்கு கோடி நன்மைகளை கொட்டி கொடுக்கப் போகிறது, எந்த ராசிகள் சிறிது கவனமாய் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Venus Transit 2024: மகிழ்ச்சி, அன்பு, அழகு, பொருள் இன்பம், ஆடம்பரம் மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகமான சுக்கிரன், டிசம்பர் 02, 2024 அன்று காலை 11:46 மணிக்கு சனியின் ராசியான மகர ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிப்பது ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Sun Transit in Sagittarius: மார்கழி மாத பலன்கள்: சூரியன் டிசம்பர் 15 அன்று தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
டிசம்பர் மாத ராசிபலன்: டிசம்பரில், சூரியன், சுக்கிரன் உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனுடன் பல கிரகங்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும். அதோடு மாத கடைசியில், உண்டாகும் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை சில ராசிகள் சாதகமான பலனைக் கொடுக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.