Saturn Retrograde Effect: ஜோதிடத்தில், சனிதேவர் கர்ம பலன்களை அளிப்பவராகக் கருதப்படுகிறார். சனி பகவான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர் செயல்களின் பலனைத் தருகிறார். இந்நிலையில், சனி வக்ர நிலை அடைவது ராசிக்காரர்களின் வாழ்வில் குழப்பம் ஏற்படும் என்கின்றனர் ஜொதிடர்கள்.
Mercury Transit in Aries: ஞானத்தை வழங்கும் காரணியான புதனின் பெயர்ச்சி கண்டிப்பாக அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது. தற்போது புதன் மீன ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், மே 10ம் தேதி மாலை 06:39 மணிக்கு மேஷ ராசியில் பிரவேசிப்பார்.
Most Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரன் செல்வ செழிப்பிற்கான கடவுளாக கருதப்படுகிறார். அன்னை லட்சுமியையும் குபேரரையும் வணங்குவதால், வாழ்க்கையில் செல்வம் குறைவில்லாமல் இருக்கும் என்பது ஐதீகம்.
Sukran Peyarchi 2024: ஆடம்பர வழக்கை, செல்வம் ஆகியவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடும் என்றாலும், சில ராசிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அணுமானிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Guru Peyarchi & LUCKY Zodiacs: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், அறிவு, ஞானம், திருமண யோகம் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. குரு 17 ஏப்ரல் 2024 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரித்துள்ளார்.
புதன் புத்தி மற்றும் அறிவாறலின் காரணியாக கருதப்படுகிறது.புதன் மிதுனம் மற்றும் கன்னியின் அதிபதியாகக் கருதப்படுகிறார். ஜாதகத்தில்புதன் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது புத்திசாலித்தனத்துடன் சரியான முடிவுகளை எடுப்பார். அது வெற்றிக்கு வழிவகுக்கிறது.
ராம நவமி ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் வசந்த நவராத்திரியில் ஒன்பது நாட்கள் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. நவராத்திரியின் கடைசி நாளில் அதாவது துர்கா நவமி எனவும் கொண்டாடப்படுகிறது.
Guru Peyarchi Palangal: குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். சுமார் ஒரு வருட காலத்திற்கு இரு முறை ராசியை மாற்றும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி வரை ரிஷபத்தில் இருப்பார்.
ராம நவமி 2024: ராம நவமியில் அரிய மற்றும் மங்களகரமான கிரகங்களின் சேர்க்கை காரணமாக 5 ராசிக்காரர்கள் ஸ்ரீராமனின் அருளை பரிபூரணமாக பெற்று, வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அடைவார்கள்.
ஏப்ரல் கிரக பெயர்ச்சிகள்: ஏப்ரல் மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகள் ஏற்பட உள்ளன. இந்த மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் பெயர்ச்சியாகும் நிலையில், புதன் உதயம் மற்றும் அஸ்தமனம், சுக்கிரன் அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளும் நடக்கும்.
Jupiter Transit: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மற்றுவதை போலவே நடசத்திரங்களையும் மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் அமர்ந்து மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். தேவகுரு மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 12:59 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
Sun Transit In Aries: ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரிய பகவான், ஏப்ரல் 13ஆம் தேதி மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார். இதனால், சித்திரை மாதத்தில், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். சூரியபகவான் மேஷத்தில் சஞ்சாரம் செய்வதால். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
Shani Nakshatra Peyarchi: ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவான் ஆதிக்கம் செலுத்தும் நச்டத்திரம் பூரட்டாதி. குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும்.
Lucky Zodiacs: நாளை, ஏப்ரல் 9, செவ்வாய்கிழமை, பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ பிரதமை திதியாகும். லக்ஷ்மி நாராயண யோகம், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்து உருவாகி வருவதால், இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
Saturn Retrograde Transit in June 2024: சனி பகவான் நீதிபதி கடவுளாக கருதப்படுகிறது. சனி அனைவரின் தலைவிதியையும் செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் சஞ்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Jupiter Transit in Krithika Star: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் ஏப்ரல் 16ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவார்கள்.
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பொதுவாகவே, இது மங்களகரமான ஆண்டாக இருப்பினும், ராகுவின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களும் அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.
Most Lucky Zodiacs of Chaturgrahi Yogam: கிரக பெயர்ச்சிகள் காரணமாக சில நேரங்களில் பிற கிரகங்களுடன் இணைவதால் சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், நான்கு கிரகங்கள் இணையும் சதுர்கிரஹி யோகம் அபூர்வமானது.
Jupiter Transit Effects in Tamil: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் 4 ராசிக்காரர்கள் குபேர யோகத்தை பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.