அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) தங்கள் முதல் குழந்தை பிறந்த சில மாதங்களில் தங்கள் தொழிலுக்கு திரும்பத் தயாராகிவிட்டனர். விருஷ்கா என்று அழைக்கப்படும் இந்த பிரபல ஜோடியின் மகள் வாமிகா (Vamika) 2021 ஜனவரி 11 அன்று பிறந்தார்.
புனேவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் ODI போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிளம்பிவிட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா அகமதாபாத் விமான நிலையத்தில் விராட் கோலியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மற்றும் அவர்களது மகள் வாமிகா கோலி ஆகியோரின் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அனுஷ்கா சர்மா, விராட் கோலி ஜோடி, தங்கள் மகளின் முதல் படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். எப்போதும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொள்ளும் இந்த பிரபலமான ஜோடி, தங்கள் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறார்கள்.
புதிதாக பெற்றோர்களான விராட் கோலி-அனுஷ்கா ஷர்மாவின் முதல் புகைப்படங்கள் வெளியானது புதிய பெற்றோர்களான அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஒரு கிளினிக்கிற்கு வெளியே புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கின்றனர்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த செய்தி வெளியானது.
விராட் கோலி தற்போது மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷர்மா- விராட் கோலி தம்பதிகளுக்கு ஜனவரி 11ஆம் தேதியன்று மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் தங்கள் பச்சிளம் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்
இன்ஸ்டாகிராமிலும் எம்.எஸ்.தோனி ஒரு சாதனையை படைத்துள்ளார். அதுவும், விராட் கோலிக்கு பிறகு, இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார் தல தோனி… விராட் கோலிக்கு பிறகு, எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் பேர் தொடரும் பிரபலமாக மாறியிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி.
இன்ஸ்ட்ராகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் 25வது இடம் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது, அவரது மனைவி அனுஷ்கா பிரபலங்களின் பட்டியலில் 24 வது இடத்தை பிடித்திருக்கிறார்...
மெகா ஸ்டார்கள் பிரபாஸ், சைஃப் அலிகான் நடிக்கும் Adipurush திரைப்படத்தில் கிருதி சனோன், சீதாவாக நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது உண்மையா இல்லையா வெறும் வதந்தியா?
அனுஷ்கா சர்மா மும்பையில் ஒரு பிராண்டுக்கான படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு மீண்டும் தனது பணியைத் தொடங்கினார். பச்சை வண்ண ஆடை அணிந்து படபிடிப்புக்கு வந்த அனுஷ்கா ஷர்மாவை கேமராக்கள் அனைத்தும் படம் எடுத்துத் தள்ளின.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டு வீரர்களுக்கு சமம் என்று புகழ்கிறார் க்ளென் மெக்ராத் (Glenn McGrath). இந்த புகழ்ச்சி, விராட் கோலிக்கு ஒரு சவால் என்றும் தோன்றுகிறது.
ஐ.பி.எல் சர்ச்சைகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதை பட்டியலிட்டு TOP 5 என்று பார்க்கலாம். பட்டியலில் ஐந்தாவது இடம் பெறுவது யார் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறதா?
மைதானத்திலிருந்து சைகை காட்டி ஆக்ஷனில் விராட், அனுஷ்கா சாப்பிட்டாரா என கேட்க, அதற்கு அனுஷ்கா ஸ்டாண்டிலிருந்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் செய்து சாப்பிட்டு விட்டதாக பதிலளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.