விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்; ஆனால் விராட் கோலியின் மூத்த சகோதரி பாவனா திங்க்ரா பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
Home Made Face Pack: நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயாரித்து சரும பிரச்சனைகளை நீக்கலாம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமானவர் விராட் கோலி. விராட் பல சாதனைகளை படைத்த ஒரு அற்புதமான வீரர் ஆவார். விராட் நல்ல குடும்பத்தலைவரும் கூட. கோலி விளையாட்டைப் போலவே தனது குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். விராட்டின் குடும்பம் பற்றி பலருக்கு தெரியாது. குறிப்பாக கோலியின் அண்ணியைப் பற்றி. ஆம் கோலியின் சகோதரர் விகாஸின் மனைவி சேத்னா அனுஷ்காரியை விட அழகாக இருக்கிறார். வாருங்கள் போட்டோவில் காண்போம்.
அனுஷ்கா ஷர்மா தற்போது தனது கணவர் விராட் கோலி மற்றும் மகள் வாமிகாவுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார். டேன்ஜரின் பிகினி ஆடையில் கவர்ச்சி காட்டும் அனுஷ்கா சர்மா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுப்பயணத்தில் கலந்துக் கொள்ளும் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்து வருவதற்கு இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியது. எனவே விராட் தனது குடும்பத்துடன் செல்கிறார்
விருஷ்கா என செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் தற்போது கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.