Instagramஇல் விராட்டை விரட்டி மாஸ் காட்டும் MS Dhoni

இன்ஸ்டாகிராமிலும் எம்.எஸ்.தோனி ஒரு சாதனையை படைத்துள்ளார். அதுவும், விராட் கோலிக்கு பிறகு, இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார் தல தோனி… விராட் கோலிக்கு பிறகு, எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் பேர் தொடரும் பிரபலமாக மாறியிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி.

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த ஆண்டு ஆகஸ்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இன்றும் தோனிக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கொண்டுள்ளனர். ஐபிஎல் 2020 (IPL 2020) க்குப் பிறகு, அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்றாலும்  தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இருக்கிறார்.

Also Read | ICC Team of the Decade பட்டியலில் முதலிடம் பிடித்த கேப்டன் தோனி

1 /5

தோனி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவது இல்லை, ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தோனியை இப்போது இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.  விராட் கோலிக்குப் பிறகு இவ்வளவு அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோனி.

2 /5

ஐபிஎல் 2020 (IPL 2020) க்குப் பிறகு, அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்றாலும்  தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இருக்கிறார். சமீபத்தில், அவர் விடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றார். அப்போதும் சமூக ஊடகங்களில் வைரலானார். இப்போது அவர் தனது பண்ணையில் பிஸியாக இருக்கிறார்.

3 /5

விராட் கோலிக்கு பிறகு, எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் பேர் தொடரும் பிரபலமாக மாறியிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி.

4 /5

எம்.எஸ்.தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் பண்ணை வீட்டின் (Farm House) வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், எம்.எஸ். தோனி (MS Dhoni) தனது பண்ணைகளில் இருந்து ஸ்ட்ராபெரி சாப்பிடுகிறார்.

5 /5

விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 88 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.