புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாகிர்கான் திருமணத்தை அடுத்து, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் டிசம்பர் 12-ம் தேதி இத்தாலியில் உள்ள மிலன்நகரில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
அதன் படி இந்த தொடரில் அணியின் தலைவரான கோலி தனிப்பட்ட காரணமாக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி மற்றும் பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னி அனுஷ்கா ஷர்மா இடையே உள்ள நெருக்கம் பற்றியும் கிசுகிசு-க்கள் வருவது மிகவும் இயல்பான விசயமாகிவிட்டது.
தற்போது கிசுகிசுக்களுக்கு வழிவகுக்கும் வகையினில் இனையத்தில் இவர்கள் இருவரும் இனைந்து காணப்படும் புகைப்படங்கள் வளம் வந்துக்கொண்டு இருக்கின்றன.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் சிறுசிறு சலாசலப்பை ஏற்படுத்துதி தொடர்ந்து மகிழ்ச்சியைக் கொடுத்துவருகின்றனர்.
இன்னும் இவர்கள் இருவரும் தங்கள் உறவு நிலைபட்டை குறித்து தெளிவுபடுத்த வில்லை என்றாலும்கூட, ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் இருப்பதை பல சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் ஒரு சில ரசிகர்களுடன் இவர்கள் இருவரது புகைப்படம் ஒன்று ரசிகர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பட்டுபட்டது.
இந்திய கிரிகெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி எப்போதும் பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுப்பவர்.
தனது முன்னாள் காதலியான அனுஷ்கா ஷர்மா சில காரணங்களால் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட போது தானாக முன்வந்து அனைவருக்கும் பொருத்தமான பதிலளித்து பாலின சமத்துவத்தை பேசினார்.
இந்நிலையில் தற்போது, ஆடம்பர வாட்ச் பிராண்ட் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மகளிருக்கு மரியாதையை அளிக்கவேண்டும் எனவும், அனைவரும் மனிதத்துவதுடன் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு விராட் கோலி தலைவராக உள்ளார். தற்போது நடைபெற்று வரும்
ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பாலான வீரர்கள் தாடியுடன் தான் வலம் வருகிறார். இந்த நிலையில் கோடைகாலத்தை யொட்டி ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தாடியை மழித்து ஸ்டைலை மாற்றியுள்ளனர்.
தாடியை குறித்து ஜடேஜா தனது டுவிட்டரில் கூறியது, ‘களத்தில் ஆட்டத்தை மாற்றுவோம். வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம். தாடிக்கு ஓய்வு கொடுப்போம்’ என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பாலான வீரர்கள் தாடியுடன் தான் வலம் வருகிறார்.
இந்த நிலையில் கோடைகாலத்தை யொட்டி ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தாடியை மழித்து ஸ்டைலை மாற்றியுள்ளனர்.
தாடியை குறித்து ஜடேஜா தனது டுவிட்டரில் கூறியது, ‘களத்தில் ஆட்டத்தை மாற்றுவோம். வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம். தாடிக்கு ஓய்வு கொடுப்போம்’ என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, காதலர் தினத்தை நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் காதல் கதை அனைவருக்கும் தெரிந்த்தே.
இந்நிலையில் உலக காதலர் தினமான நேற்று கோலி தனது காதலி அனுஷ்காவுக்காக நேரம் ஒதுக்கியுள்ளார்.
இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் கோலி பதிவிட்டுள்ள செய்தி:-
சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள இந்தி திரைப்படமான 'சுல்தான்' ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
மல்யுத்த வீரனாக நடித்துள்ள சல்மான் கான் 'சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு உடலையும் அதற்கேற்றார் போல ஏற்றி இறக்கி நடித்துள்ளார். மல்யுத்த வீரரின் வாழ்க்கையை சொல்லும் படம் தான் சுல்தான்.
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார். ஆதித்ய சோப்ரா தயாரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.