Antioxidant Foods To Boost Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. அதனால், மூளைத்திறன் குறையலாம். மூளை உடல் ஆகிய இரண்டில் செயல்பாடுகளையும் மேம்படுத்த, சில ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
காபியில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் பி2, வைட்டமின் பி3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படும் ஏழு பழங்கள் இங்கே பார்க்கலாம்.
ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நுரையீரல், மார்பகம் மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய்கள் உட்பட சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஆப்பிள்கள் ஒவ்வாமை ஆஸ்துமாவுடன் தொடர்புடைய காற்றுப்பாதை வீக்கத்தைக் குறைக்க உதவும்.
ஆரோக்கியமான உணவு முறைகளையும், உடற்பயிற்சியும் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு பயம் வேண்டும். வருடத்துக்கு இரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
நமது இரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்கும்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். தக்காளி சாறு கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.