தமிழக பாஜகவை சுற்றி கடந்த சில வாரங்களாக பாலியல் புகார்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை மடைமாற்ற ’தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த சர்ச்சைக் கருத்தை ஆளுநர் பேசினாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Inbanithi Photo Leaked: பாஜக கட்சியை விட்டு வெளியில் செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வழக்கம் என அண்ணாமலை தடாலடி. அண்ணாமலை என்னுடன் நேருக்கு நேர் பேசத்தயாரா? காயத்ரி ரகுராம் சவால்.
அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்கள் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவுக்கு முதலில் எவ்வளவு ஓட்டு வங்கி இருக்கிறது என விளாசியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்த கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் "பயந்துட்டியா... மல" என திமுக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க வந்த என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் சோதனை என்ற பெயரில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் திருடிச் சென்றனர்.
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.